கரூர் கோவில் திருவிழா - பக்தர்கள் கூட்டம்
கரூர்:
கரூர், தாந்தோனி மலையில் உள்ள அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கரூர், தாந்தோனி மலையில் அருள் மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கரூர் மட்டும் இன்றி அருகில் உள்ள திருச்சி, திண்டுக்கல், சேலம், கோவை போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இங்கு வரும் பக்தர்கள் படிப்பு, கடன் பிரச்சனை, நிலப்பிரச்சனை, திருமண தடை போன்றவற்றை தீர்த்து தருமாறு வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு மொட்டை போட்டும், பொருட்கள் வாங்கி வைத்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டு விழாவையொட்டி இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பாதூகாப்பை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications