கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பரோடா:
மத்தியப் பிரதேச மாநிலம் பரோடா அருகே உள்ள காளி மாதா கோவிலில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பரோடா அருகே உள்ள பகவத் மலையில் பிரபலமான காளி மாதா கோவில் உள்ளது. இந்த மலையும் அங்குள்ள கோவிலும் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலில் இன்று முற்பகல் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. அப்போது திடீரென பக்தர்களிடையே நெரிசதல் அதிகரித்ததால் அதில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். 11 பேர் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகள் கோவிலில் முகாமிட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications