யாழ் பல்கலைக்குள் நுழைந்த ராணுவம்
வவுனியா:
வன்னிப் பகுதியில் தமிழர்கள் குடியிருக்கும் பகுதிகளில் இலங்கை விமானப் படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
வன்னியில் உள்ள முத்தையன்காடு என்ற இடத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் திடீரென இலங்கை விமானப் படையின் கேபிர் ரக விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இருமுறை நடந்த இந்த குண்டு வீச்சுத் தாக்குதலில் 8 குண்டுகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. வீடுகளும் சேதமடையவில்லை.
குண்டு வீச்சு காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
யாழ் பல்கலைக்குள் நுழைந்த ராணுவம்:
இதற்கிடையே, புதன்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த வருடாந்திர மாணவர் கூட்டத்தை ராணுவம் சோதனை என்ற பெயரில் சீர்குலைத்தது.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்டுதோறும் மாணவர் சந்திப்பு நடைபெறும். இந்த ஆண்டு சந்திப்பு நேற்று நடந்தது. அப்ேபாது ராணுவ வீரர்கள் பல்கலைக்கழகத்தை சூழ்ந்தனர்.
பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அங்கு ேசாதனையிட்டனர். மாணவர்களிடமும் சோதனை போட்டனர். இதனால் மாணவர் சந்திப்பு கூட்டம் சீர்குலைந்தது.
பின்னர் மாணவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications