சென்னையில் ஆனந்த்துக்கு சிறப்பான வரவேற்பு
சென்னை:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று தாயகம் திரும்பியுள்ள விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சென்னையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றுள்ள ஆனந்த், சில நாட்களுக்கு முன்பு டெல்லி திரும்பினார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் ஆனந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேலும், பெரும் திறளான சிறார்கள், ரசிகர்கள், ஆனந்த்தின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அடையாறு அழைத்து வரப்பட்டார் ஆனந்த்.
அங்கு வந்த பின்னர் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீடு வரை திறந்த சாரட் வண்டியில் ஆனந்த் அழைத்துச் செல்லப்பட்டார். வழியெங்கும் பெரும் திரளானோர் கூடி ஆனந்த்தை வரவேற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications