ஐசிஐசிஐ வங்கியின் புதிய சேவை
சென்னை:
வங்கியில் பணம் செலுத்தவோ அல்லது எடுக்கவோ இனிமேல் வங்கிக்கு செல்லத் தேவையில்லாமல், வீட்டிலிருந்தபடியே வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய சேவையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவை குறித்து ஐசிஐசிஐ வங்கி உயர் அதிகாரி மணீந்தர் ஜூனேஜா கூறியதாவது,
பணம் செலுத்துவது, பணத்தை பெற்றுக் கொள்வது, டிடி எடுப்பது, பே ஆர்டர் மற்றும் செக்குகளை தங்களுடைய கணக்கில் செலுத்துவது என்று எல்லா சேவைகளுக்கும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெறலாம்.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது டெலிபோன் அல்லது இன்டர்நெட் மூலமாக வங்கியை தொடர்பு கொண்டால் போதும். வங்கிக்கு வர வேண்டிய தேவையில்லை.
முதற்கட்டமாக 28 நகரங்களில் 294 கிளைகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிக மிக வசதியாக இருக்கும். அலைச்சல் மிச்சமாகும்.
இந்த திட்டம் மூலம் திருடர்களிடம் பணத்தை இழப்பது முற்றிலும் குறைந்து விடும்.
தற்போது இந்த சேவை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் நாடு முழுவதும் பரவலாக கிடைக்கும் என்று மணீந்தர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications