யு.ஏ.இ. இந்தியர்கள் ரத்ததானம்
Subscribe to Oneindia Tamil
ராஸ் அல் கய்மா (யு.ஏ.இ.):
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கய்மா பகுதி இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாமை நடத்தினர்.
நவராத்திரியை முன்னிட்டு இந்த ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. சகர் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்தியர்கள் இந்த ரத்ததான முகாமை நடத்தினர்.
இதுகுறித்து இந்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரசாத் கூறுகையில், அக்டோபர் 13ம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்கியது. இதுதொடர்பான விழா நகீல் பகுதியில் உள்ள இந்திய பள்ளியில் நடந்தது.
தினசரி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தாண்டியா, இசை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கு முத்தாய்ப்பாக ரத்ததான முகாம் நடத்தப்பட்டது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications