குடி போதையில் சாலையில் விழுந்த ரவுடி வாகனம் மோதி பலி
நாகூர்: மது அருந்தி விட்டு சாலையில் விழுந்து கிடந்த ரவுடி மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் அவர் இறந்தார்.
நாகூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் செந்தில் குமார். பிரபல ரவுடி. இவர் மீது நாகூர், காரைக்கால் உள்பட பல காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் அருகே உள்ள மேலவான்சூர் என்ற ஊரில் உள்ள ஒரு சாராயக் கடையில் மது அருந்தி உள்ளார்.
போதை அதிகம் ஆனதால், நடக்க முடியாமல் நடு ரோட்டில் சுருண்டு விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் செந்தில் குமார் படு காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த திருப்பட்டினம் போலீசார் செந்தில் குமாரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலே செந்தில் குமார் இறந்தார்.
இது குறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications