பைக்கில் குடை பிடித்து சென்ற ஆசிரியை கீழே விழந்து பலி
திருநெல்வேலி: மழையின்போது குடை பிடித்தபடி மோட்டர் சைக்கிளில் கணவருடன் சென்ற ஆசிரியை பலத்த காற்று வீசியதில் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
பாளையங்கோட்டை சர்வ ஞானதெருவை சேர்ந்தவர் வடிவேல். பலசரக்கு கடை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி லோகநாயகி. இவர் சங்கரன்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையையாக பணியாற்றி வந்தார்.
வீட்டில் இருந்து பாளையங்கோட்டை புது பஸ் நிலையத்திற்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மழை பெய்ததால் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
அப்போது காற்று பலமாக வீசியதால் குடை லோகநாயகியை நிலை தடுமாற வைத்தது.
இதில் லோகநாயகி சாலையில் விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications