அஜ்மீர் குண்டுவெடிப்பு-ஒருவர் கைது
அஜ்மீர்: அஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்குள்ள உலகப் புகழ்பெற்ற சூஃபி புனிதத் தலமான காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்ஹாவில் கடந்த 11ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவன் எனக் கருதப்படும் நபரின் படத்தை நேற்று போலீசார் வெளியிட்டிருந்தனர்.
இந் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு புதரில் மறைந்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரது பெயர் அஹ்மத் முஜ்ஜுதீன். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இவருக்கும் ஆஜ்மீர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications