புலிகள் தாக்குதல்: அனுராதபுரத்திற்குப் புதிய தளபதி நியமனம்
![]() |
| Click here for more images |
அனுராதபுரா மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த ராணுவ நடவடிக்கைக்கான புதிய கமாண்டாரக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் ராணுவமும், காவல்துறையும் செயல்படும் என இலங்கை அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரா மாவட்டத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதிபர் ராஜபக்சே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருணாரத்னே, முன்னாள் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆவார். தற்போது, இலங்கை ராணுவத்தின் 11வது படைப் பிரிவின் பொது கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதே பணியைத் தொடர்ந்து கொண்டு அனுராதபுரா பாதுகாப்புப் பணியையும் கருணாரத்னே மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஆண்டு புலிகள் வசமிருந்து மீட்கப்பட்ட முகமலை பகுதியில் போரிட்ட ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications