மதுக் கடத்தல்: தமிழக, புதுவை அதிகாரிகள் ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதைத் தடுப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகியவற்றில் புதுச்சேரியிலிருந்து சரக்கு கடத்தி வரப்படுவது வழக்கம். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படும் எரிசாராயமும் இங்கு அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதைத் தடுப்பது தொடர்பாக புதுச்ேசரியில் இரு மாநில அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக மது விலக்கு டிஜிபி மசீரமுத்து தலைமை தாங்கினார். புதுச்சேரி கலால் பிரிவு கலெக்டர் தேவநீதி தாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் இரு மாநிலத்திலும் உள்ள முக்கிய குற்றவாளிகள் பட்டியலையும் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications