கங்கைகொண்டானில் சாப்ட்வேர் பார்க்- கடம்பூர் விமான தளம் புதுப்பிப்பு
கயத்தாறு (நெல்லை): தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட விமான தளத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி விமானப்படை அதிகாரிகள் விமான தளத்தை ஆய்வு செய்தனர்.
கடம்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 52 ஏக்கர் பரப்பளவில் ராணுவ விமான தளம் செயல்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரை ஓட்டி 1942ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான தளம் ஆங்கிலேயர்கள் தங்களது படைபலத்தை தென்தமிழகத்தில் நிறுவ பயனுள்ளதாக இருந்தது.
தற்போது கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுதை ஒட்டி கடம்பூர் விமான தளத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கோவை சூலூர் விமானபடை தளத்திலிருந்து விமானப்படை தெற்கு பிராந்திய கமாண்டர் பவுல் ஜேக்கப் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விமான தளத்திற்கு வந்தனர்.
விமான தளத்தை பார்வையிட்ட அவர்கள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள், போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
விமான நிலையத்தின் 52 ஏக்கர் பரப்பளவையும் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications