நாகையில் கடல் நீர் வீடுகளில் புகுந்தது!
நாகை: நாகை மாவட்டத்தில் கன மழை மற்றும் பேய்க் காற்றால் ராட்சத அலைகள் எழும்பி கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை அளவு கூடுதலாக உள்ளது, மேலும் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக கடல் அலைகள் கடும் சீற்றத்தில் உள்ளது. இதனால் கடல் அலைகள் சுமார் பல அடி உயரம் வரை எழும்புகின்றன. கொள்ளிடம் அருகே கடல் அலைகள் ராட்சத அளவில் எழுந்து ஊருக்குள் நீர் புகுந்தது.
இதனால் அந்த பகுதியில் இருந்த 150 வீடுகள் கடல் நீரில் மிதக்கின்றன. பலரது வீடுகள் கடல் நீர் புகுந்ததில் இடிந்து விட்டன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அந்த பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications