சென்னை விமான நிலையத்தில் போதை மருந்து பறிமுதல்
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு கடத்தப்படவிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை மருந்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேவியர் என்பவர் பாங்காக் செல்வதற்காக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையம் வந்தார். அவர் சுங்கஇலாகா அதிகாரிகளின் சோதனை முடிந்து விமானத்திற்குள் சென்று அமர்ந்துள்ளார்.
விமானம் புறப்பட சிறிது நேரம் இருக்கும் போது பாங்காக் செல்லவிருக்கும் பயணி ஒருவர் போதை மருந்து கடத்தி செல்லவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து புறப்பட சில நிமிடங்களே இருந்த பாங்காக் செல்லும் விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்ட போது சேவியர் என்பவரிடம் இருந்து 5 பாக்கெட்டுகள் போதை பொருளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.30 லட்சம் ஆகும். இந்த திடீர் சோதனையால் பாங்காக் செல்லவிருந்த விமானம் சிறிது தாமதம் ஆனது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications