சென்னையில் பிரதீபா பாட்டீல் - உற்சாக வரவேற்பு
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று முற்பகல் சென்னைக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்த பிரதீபாவுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, நிதியமைச்சர் அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பிரதீபாவை வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதீபா பாட்டீல் கலைவாணர் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
தனது டெல்லி பயணத்தை முடித்து விட்டு இன்று பிற்பகலே பிரதீபா பாட்டீல் டெல்லி திரும்பிச் செல்கிறார்.
பிரதீபா வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications