இளம் பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த கும்பல்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இவர் ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பினார். மழையால் ஒரு இடத்தில் நின்றுவிட்டு கிளம்பினார். இரவு வெகு நேரமாகி விட்டதால் தனது கடைக்கு அருகில் உள்ள டீ கடையில் வேலை செய்யும் முரளி என்பவரின் துணையுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏரிக்கரை அருகில் உடையநாட்டைச் சேர்ந்த சேக் அப்துல்லா, முகமது பதக், சேக் தாவூத், சேக் அப்துல்லா ஆகியோர் கொண்ட கும்பல் முரளியை அடித்து உதைத்து விரட்டியது. அதன் பின்னர் கொட்டும் மழையில் வைதேகியை தூக்கிச் சென்ற அந்த கும்பல் கற்பழித்துள்ளது.
அதற்குள் ஊருக்குள் சென்று விஷயத்தை சொல்லி மக்களை திரட்டிக் கொண்டு வந்தார் முரளி. பொது மக்கள் அந்த நான்கு பேரையும் அடித்து துவைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications