பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் ஸ்டேட் வங்கி !
Subscribe to Oneindia Tamil
மதுரை: வசதியற்ற பெண் குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் தின விழா வரும் 14 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வசதியற்ற, ஆதரவற்ற, நன்கு படிக்கும் குழந்தைகளை தத்தெடுக்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
இத் திட்டத்தின்படி தமிழகத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஸ்டேட் வங்கிகள் தத்தெடுக்கும்.
இது குறித்த விபரங்களை வங்கி நிர்வாகம் சேகரித்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைள் பயன் பெறுவர்.
1ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆகும் கல்வி, உணவு, உடை, தேர்வு கட்டணத்தை ஸ்டேட் வங்கி கவனித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெண் குழந்தைக்கு சராசரியாக ரூ. 1500 முதல் ரூ. 5,000 வரை செலவு செய்ய வங்கி திட்டமிட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications