கர்நாடக பாஜக அரசு காவிரிப் பிரச்சினையைத் தீர்க்கும்: இல.கணேசன்
கரூர்: கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய பாஜக அரசு காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரமான சுமூக தீர்வைக் காணும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வரும் காவிரிப் பிரச்சினைக்கு தற்போது புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படும் புதிய மாவட்டம் சரியான நடவடிக்கை அல்ல. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு 3 சட்டசபைத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நெருக்குதல் காரணமாகவே முதல்வர் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
3வது அணியால் வெற்றிகரமாக செயல்பட முடியாது. அப்படிப்பட்ட வரலாறு இதுவரை இல்லை.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1500 குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நவம்பர் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் இல.கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications