For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் தமிழில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் தமிழில் திருக்குர் ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

துபாயில் திருக்குர் ஆன் பயிற்சி வகுப்புகள் வருகிற 23, 30 மற்றும் டிசம்பர் 7 ஆகிய மூன்று வெள்ளிக்கிழமையும் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை துபாய் தேரா கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தில் சகோதரர் ஜலாலுதீன் அவர்களால் நடத்தப்படுகிறது

பயிற்சி கட்டணம்: Dhs. 50 (பாடப்புத்தகம், மதிய உணவு, சிடி உள்ளிட்டவற்றுடன்)

மேலும் விபரங்களுக்கு: குலாம் 050 2282348 / ஜலால் 050 6142633 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X