மறைந்த நடிகர் கராத்தே மணியின் தம்பி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த நடிகர் கராத்தே மணியின் தம்பியும், கராத்தே நிபுணருமான ஆர்.வி.வசந்தகுமார் புற்று நோயால் சென்னையில் மரணமடைந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தவர் கராத்தே மணி எனப்படும் ஆர்.வி.டி.மணி. இவரது தம்பி ஆர்.வி.வசந்தகுமார். 55 வயதான வசந்தகுமாரும் ஒரு கராத்தே நிபுணர் ஆவார்.
கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்றவரான இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்தார். வசந்தகுமார் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று உடல் நலம் மோசமாகி மரணமடைந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
அகில இந்திய கராத்தோ - டோ சம்மேளன தலைவரும், முன்னாள் சென்னை துணை மேயருமான கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அண்ணாநகர் மின் மயானத்தில் வசந்தகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications