ஐஜி சைலேந்திரபாபுவுக்கு டாக்டர் பட்டம்!
கரூர்: கரூர் காகிதபுரம், காகித ஆலையில் பணிபுரியும் ஐஜி சைலேந்திர பாபுவுக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
தமிழகத்தின் மிகச் சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் சைலேந்திர பாபு. விஜய்குமாருக்கு இணையான திறமையும் வேகமும் நிறைந்தவர். ஆனால், இருவருமே அதிமுகவுக்கு நெருக்கம் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டதால் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஓரங்கட்டப்படுவது வழக்கம்.
அந்த வகையில் விஜய்குமாரோடு சேர்த்து சைலேந்திர பாபுவும் இப்போது முக்கியத்துவம் இல்லாத பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் கொடுத்த வேலையில் நேர்மையையும் திறமையும் வெளிப்படுத்தும் அதிகாரி இவர்.
இப்பேது கரூரில் உள்ள காகிதபுரம் காகித ஆலையில் ஐஜியாக பணியாற்றுபவர் சைலேந்திர பாபு நான்கு வருடங்களாக குழந்தைகள் காணாமல் போவது பற்றியும், அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.
தனது ஆய்வறிக்கையை சென்னை பல்கலைக்கழத்தில் சமர்பித்தார். இதனை பல்கலைகழகம் ஏற்றுக்கொண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
போலீஸ் துறையில், உள்ள ஐஜி ஒருவர் சமூக சிந்தனையோடு குழந்தைகள் பற்றி ஆய்வு நடத்தியது பலரது வரவேற்பை பெற்றுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications