கண்ணாடி டம்ளர் மீது தலைகீழாக நின்று கராத்தே வீரர் சாதனை!
விழுப்புரம்: கண்ணாடி டம்ளர் மீது தலைகீழாக நின்று விழுப்புரத்தை சேர்ந்த கராத்தே வீரர் சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெட்லீ(30). இவர் சிறு வயது முதலே கராத்தே மீது ஆர்வம் கொண்டு பயின்று வந்தார். பின்பு கராத்தே ஆசிரியராக ஆனா ஜெட்லீக்கு ஏதாவது ஒரு சாதனை செய்யவேண்டும் என்பது சிறுவயது முதல் லட்சியமாக இருந்ததாம்.
இதனால் இவர் கண்ணாடி டம்பளர் மீது தலைகீழாக நிற்க முடிவு செய்தார். அற்கான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வந்தார்.
இது நாள் வரை ராணுவவீரர் ஹர்ஜிந்தர் மூன்று கண்ணாடி டம்ளரில் தலைகீழாக நின்றது தான் லிம்கா சாதனையாக கருதப்பட்டது . அதை முறியடிக்க ஆசைப்பட்டார் ஜெட்லி.
அதற்காக, இன்றுகாலை 11.45 மணிக்கு மணலூர் அரசு பள்ளி வளாகத்திற்கு வந்த ஜெட்லி பொது மக்கள், முக்கியஸ்தர்கள், முன்னிலையில் மூன்று கண்ணாடி டம்ளரில் தலைகீழாக நான்கு நிமிடங்கள் நின்று சாதனையை செய்தார்.
இதனை கண்டு வியந்த ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இவரது சாதனையை லிம்கா புத்தகத்திற்கு அணுப்பி வைக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications