பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக சூம்ரோ பதவியேற்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக நாடாளுமன்ற மேல் சபைத் தலைவர் மொஹம்மதமியான் சூம்ரோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நெருக்குதலாலும், உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாலும், ஜனவரி முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் முஷாரப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இடைக்கால அரசை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் முஷாரப். முதல் கட்டமாக நேற்று இடைக்கால பிரதமரை அவர் அறிவித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையின் தலைவராக இருக்கும் முகம்மதமியான் சூம்ரோ, தற்காலிக பிரதமராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு இன்று முஷாரப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2 மாதங்களுக்கு சூம்ரோ பிரதமராக செயல்படுவார். சூம்ரோ தவிர இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்றது.
பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் செளகத் அஜீஸ், அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் செளத்ரி அமீர் ஹுசேன், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், ராணுவத் தளபதிகள், அரசியல் தலைவர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications