திமுக செயலாளர் படுகொலை- திருவாரூரில் அரசுப் பேருந்துகள் எரிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அம்மாவட்டத்தில் 4 அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன.
இன்று காலை 6 மணியளவில் திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வனின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாள்களால் வெட்டியும் கொன்றது.
இந் நிலையில் கலைச்செல்வன் உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பாக திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த 4 அரசுப் பேருந்துகளை மறித்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு திமுகவினர் தீ வைத்தனர்.
சிறிது நேரத்தில் 4 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானன. இதுதவிர 4 மேலும் அரசு பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்தக் கொலையாலும் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதாலும் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications