மக்களை தேடிச் சென்ற கரூர் எம்பி
கரூர்: கரூர் எம்.பியான பழனிச்சாமி மக்களை தேடிச் சென்று குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கினார்.
கரூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கே.சி.பழனிசாமி. இவர் தனது தொகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தி, மக்களிடம் நேரில் மனுக்களை வாங்கி வருகிறார்.
வேட்டமங்கலம், வாங்கல், மன்மங்கலம், செவ்வந்தி பாளையம், நெரூர் ஆகியப் பகுதிகளில் முகாம்கள் நடத்திய அவரிடம் நூற்றுக்கணக்கான மக்கள் குறைகளைத் தெரிவித்து மனு அளித்தனர்.
இதில் பெரும்பாலானவர்கள் இலவச வீட்டு மனை, தொகுப்பு வீடுகள், இலவச கலர் டிவி, முதியோர் உதவி தொகை, கல்வி கடன், விவசாய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுத்தனர்.
தன்னுடன் முகாமில் அரசு அதிகாரிகளையும் பங்கேற்கச் செய்கிறார். அவருடன் முகாமில் ஆர்.டி.ஒ. சீதாலட்சுமி, தாசில்தார் நவாஸ் பாட்ஷா, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ஜோஸ்மின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications