சென்னை ரயிலில் மயக்க பிஸ்கட் கும்பல் கைவரிசை
சென்னை: மும்பையிலிருந்து சென்னை வந்த ரயிலில் பயணம் செய்தவருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மும்பையிலிருந்து சென்னை வந்த மும்பை மெயில் ரயிலின் எஸ்-2 கோச்சில் ஒரு வாலிபர் மயக்க நிலையில் கிடந்தார்.
பயணிகள் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தவுடன் அவர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,
அவர் மும்பையை சேர்ந்த அப்துல் காதர் (28) என்றும், சென்னையில் நடக்கவிருந்த ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள சென்னை வந்ததும் தெரியவந்தது.
குண்டக்கல் என்ற இடத்தில் ரயில் நின்றபோது ஏறிய சிலர், அப்துல் காதருடன் பேச்சுக் கொடுத்தவாறு மயக்க பிஸ்கட் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
பின்னர் அவரிடம் இருந்த பாஸ்போர்ட், ரூ.3,000 பணம் ஆகியவற்றை அந்த மயக்க பிஸ்கட் கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications