முதல்வர் கருணாநிதிக்கு மீண்டும் கொலை மிரட்டல்
சென்னை: முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு அருகே உள்ள கோபால சுவாமி கோவில் குருக்களுக்கு கடந்த மாதம் ஒரு மர்ம கடிதம் வந்தது.
அதில், கருணாநிதி இந்துக்களுக்கு எதிரானவர். இதனால் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு வந்தால் பிரசாதம் கொடுக்கக் கூடாது. மீறினால், முதல்வர் குடும்பத்தினர் வரும்போது, கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் 3 நாட்களுக்கு முன் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது.
தீவிரவாத தலைவன் கிருஷ்ணமூர்த்தி (தமிழன்) என்ற பெயரில் வந்த அந்த கடிதத்தில், உன் கணவர் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications