இந்திய கோழி இறைசிக்கு ஓமனில் தடை நீக்கம்
மஸ்கட்: இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் இல்லையென்று உலக விலங்குகள் அமைப்பு கொடுத்த அறிக்கையையடுத்து ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு விலக்கியுள்ளது.
இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவியதை தொடர்ந்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு பல நாடுகள் தடை விதித்தன.
இந்த பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்டன. இதையடுத்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து பறவை காய்ச்சலை ஒழித்தது.
இந்தியாவில் பறவை காய்ச்சல் இல்லையென்று மத்திய அரசு கூறினாலும் பல நாடுகள் தொடர்ந்து கோழிக்கறி, முட்டை போன்றவற்றை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டன.
இந் நிலையில் உலக விலங்குகள் நல அமைப்பு இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை ஓமன் நாட்டில் உள்ள இந்த தூதர் அனில் வாத்வா, அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சர் ஷேக் சலீம் பின் ஹிலாலால் கலீலியிடம் நேற்று வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிக்கறி மற்றும் முட்டைகள் மீதான தடையை ஓமன் நாட்டு அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications