கல்யாண ஆசை காட்டி கைவிட்டவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஏ வெள்ளோடு அருகே கரட்டழகன் பட்டியை சேர்ந்தவர் முருகன். அரவது மகள் உஷா ( 20 ). அதே ஊரை சேர்ந்த வெள்ளைசாமி என்பவர் மகன் மணிமாறன்.
மணிமாறனுக்கும் உஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு அதுவே காதலாக மலர்ந்துள்ளது.
காதல் முற்றிய நிலையில் உஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக மணிமாறன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதைக் கூறியே உஷாவை பல இடங்களுக்கு அழைத்து சொன்றுள்ளார். அங்கு உஷாவுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் உஷா தன்னை திருமணம் செய்ய கோரி மணிமாறனை வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதற்கு மணிமாறன் மறுத்துவிட்டார்.
இதனால் உஷா திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் உஷாவை நம்ப வைத்து மோசம் செய்த மணிமாறன், அவருக்கு உதவியாக இருந்த அவரது தந்தை வெள்ளைசாமி, சகோதரர் வீரபாகு, அவரது தாய் வெள்ளையம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications