தண்டவாளத்தில் விழுந்த வயர் - ரயில் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று சரக்கு ரயில் ஒன்று கிளம்பியது. திருவள்ளூர், புட்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, அப்போது சரக்கு ரயிலுக்கு மின்சாரம் வரும் கம்பி, மின் வயரில் அழுத்தமாக உராய்ந்ததால் வயர் அறுந்து விழுந்தது.
இதையடுத்து அந்த சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து ரயில் சேலத்திற்கு புறப்பட்டது.
மின்சார வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த வயரை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நான்கு மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications