கரூர் கோர்ட்டில் பெண் போலீஸாரை அடித்த வக்கீல்கள்
கரூர்: கரூர் நீதிமன்ற வளாகத்தில் 2 பெண் போலீஸாரை, வக்கீல்கள் மூன்று பேர் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு கரூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவண அறைக்கு மாரப்பன், நடேசன், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று வக்கீல்கள் வந்தனர்.
ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் நிர்மலாவும், சுமதியும், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இரவு நேரத்தில் உள்ளே அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த மூன்று வக்கீல்களும், அந்த பெண் போலீஸாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் இரு பெண் காவலர்களும் காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாங்கள் தாக்கப்பட்டது குறித்து 2 பெண் போலீஸாரும் புகார் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வக்கீல் மாரப்பன் தானாகவே ஒரு தனியார் மருத்துவமனையில் போய் உடல் நலம் சரியில்லை என்று கூறி அட்மிட் ஆகியுள்ளார்.
இந்த சம்பவத்தால் கரூர் காவல்துறையில் பரபரப்பு நிலவுகிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications