உரிமைப் பிரச்சினை: விளக்கமளிக்க ஜெ.வுக்கு அவகாசம்!
Subscribe to Oneindia Tamil

அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக கூறி பேட்டி அளித்தார் ஜெயலலிதா. இதையடுத்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரிமைப் பிரச்சனை கொண்டு வந்தார்.
இதை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து உரிமைக் குழு கூடி, விளக்கம் கேட்டு ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், தன் மீதான உரிமைக் குழு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தலைமையில் உரிமை குழு மீண்டும் கூடியது. ஆனால் ஜெயலலிதா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications