காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
திருச்சி அருகே உள்ள சர்க்கார்பாளையம் என்ற இடத்தில் உள்ள காவிரி ஆற்றில் இர்வின் (20), கண்ணன் (19) ஆகிய இரு இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் குளிக்கச் சென்றனர்.
அப்போது கண்ணனும், இர்வினும் நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் இறந்து விட்டனர்.
இருவரில் இர்வினின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது. கண்ணனின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"காதல் ஓவியம் கண்ணனை ஞாபகம் இருக்கா?"43 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி.. ராதா சொன்ன விஷயம்












Click it and Unblock the Notifications