அமிதாப் மீதான வழக்கு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Amitabh bachchan
லக்னோ: உ.பி. மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது முலாயம் சிங் அரசுக்கு ஆதரவாக நடிகர் அமிதாப் பச்சன் நடித்த விளம்பரப் படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

உ.பி. மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அம்மாநிலத்தில் குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக கூறி விளம்பரப் படங்கள் வெளியிடப்பட்டன. இதில் அமிதாப் நடித்திருந்தார்.

இதை எதிர்த்து பிரிஜ்பூசன் துபே என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவன், செளஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+