தஸ்லிமா நஸ்ரின் ரகசிய இடத்திற்கு மாற்றம்

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். கொல்கத்தாவில் வசித்து வந்த அவருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். இது பெரும் வன்முறையாக மாறியது.
இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்திலிருந்து தஸ்லிமா வெளியேற்றப்பட்டார். ராஜஸ்தான் சென்ற அவரை, அங்கு தங்க வைத்தால் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூரிலிருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
டெல்லியில் உள்ள ராஜஸ்தான் இல்லத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், தஸ்லிமா வேறு ஒரு ரகசிய இடத்திற்கு திடீரென மாற்றப்பட்டார். இரவு 12.45 மணியளவில் அவரை பலத்து பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
தஸ்லிமாவின் பாதுகாப்பு கருதியே அவரை ரகசிய இடத்திற்கு அதிகாரிகள் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications