மலேசிய இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு சு.சுவாமி கண்டனம்
சென்னை: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது மலேசியப் போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய இந்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இரண்டாம் தர குடிமக்களாக அவர்கள் நடத்தப்படுவது கடுமையாக கண்டித்தக்கது. நிரந்தர அடிமைகள் போல அவர்கள் நடத்தப்படும் நிலை அங்கு நிலவுகிறது.
மனித உரிமை ஆர்வலர்களான உதயக்குமார், கணபதி ராவ், வாய்தா மூர்த்தி உள்ளிட்டோரை மலேசிய அரசு கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications