பணத்திற்காக சங்கரன்கோவில் அருகே விவசாயி கொலை
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பணத்திற்காக விவசாயி ஒருவரை கொலை செய்து கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில், பனவடலிச்சத்திரம் திருமலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி மாரியராஜா (40).
இவருக்கும் தேவர் குளத்தைச் சேர்ந்த சிலருக்கும் பணம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சிலர் திருமலாபுரம் அருகே சொக்கலிங்கபுரத்திற்கு மாரிராஜாவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்ததாகத் தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் மாரிராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications