ஹிலாரியும் ஹூமாவும்.. லெஸ்பியன்களா?
ஹிலாரிக்கும் அவரது உதவியாளரான ஹூமா அபுதினுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி பரவியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிலாரி, என்னைப் பற்றி என்னென்னவோ புரளியை பரப்புகிறார்கள். உண்மையைச் சொன்னால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் லெஸ்பியன் என்று சொல்லப்படுவதில் உண்மையும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்களை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது.
எப்போதும் ஹிலாரியுடனேயே இருக்கும் ஹூமா பற்றி பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவர் லெபனானைச் சேர்ந்தவர், ஜோர்டானைச் சேர்ந்தவர், ஈரானைச் சேர்ந்தவர்கள், 26 வயதிருக்கும்.. இல்லை இல்லை 36 வயதானவர். அவர் கிளின்டனுடன் தான் வசிக்கிறார்.
அவருக்கு திருமணமாகிவிட்டது, இரண்டு குழந்தைகள் உள்ளனர் என ஏகப்பட்ட விஷயங்கள் கிசுகிசு பாணியில் உலா வந்து கொண்டிருந்தன.
இந் நிலையில் அவர் இந்திய தந்தைக்கும் பாகிஸ்தான் தாய்க்கும் பிறந்தவர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பிறந்த ஹூமா சிறு வயதிலேயே செளதிக்கு தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்துவிட்டாராம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அமெரிக்காவுக்குத் திரும்பி ஜார்ஜியா வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
படிப்பை முடித்துவிட்டு ஹிலாரியின் உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார்.
இந் நிலையில் தேர்தலில் ஹிலாரி போட்டியிட, அவருக்கு வெற்றி வாய்ப்பும் அதிகமாகி வரும் நிலையில் எதிர்க் கட்சி தரப்பில் ஹூமாவையும் ஹிலாரியையும் இணைத்து இந்தப் புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications