இந்திய-மியான்மார் எல்லையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மியான்மர்: இந்திய-மியான்மார் எல்லையில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 12.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை இந்திய-மியான்மார் எல்லைப் பகுதி மக்கள் உணர்ந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 4.7 ஆக பதிவாகியுள்ளது.
ஆனால் நிலநடுக்கம் குறித்து உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications