ஹஜ் யாத்திரை இதுவரை 17 இந்திய யாத்ரீகர்கள் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: சவூதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியர்கள் இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
புனித ஹஜ் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை ஹஜ் யாத்திரையாக மெக்கா, மெதீனா சென்றுள்ள இந்தியர்களில் 17 பேர் மரணமடைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் மாரடைப்பால் இறந்தவர்கள் ஆவர்.
இறந்தவர்களில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், ஆந்திராவைச் சேர்ந்த தலா 2 பேரும் உயிரிழந்தனர். இதுதவிர தமிழ்நாடு, குஜராத், டெல்லியைச் சேர்ந்த தலா ஒருவரும் சவூதி யாத்திரையின்போது மரணமடைந்தவர்கள் ஆவர்.
இறந்த 17 பேரில் ஐந்து பேர் பெண் யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications