திருச்செந்தூரில் புதிய சுற்றுலா மையம்
திருச்செந்தூர்:திருச்செந்தூரை தலைமையிடமாக கொண்டு சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திரிபாதி, தனது மனைவி பத்மஜாவுடன் வந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
சாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த திரிபாதி செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்த பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
அறநிலையத்துறை உயர்மட்ட குழு முதல் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் பராமரிப்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டது. அதனபடி தமிழக கோயில்களில் முழமையான பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
திருச்செந்தூரை தலைமையிடமாக கொண்டு சுற்றுலா மையம் அமைக்கப்படும். தமிழக கோயில்கள் அனைத்தும் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. போதுமான அளவு இருப்பு உள்ளது. இதனால் சம்பா பயிர் சாகுபடி குறித்த காலத்தில் நடந்து வருகிறது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் 5 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவொளி இயக்க பணியாளர்கள் கிராமபுற நூலகர்களாக நியமிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications