ஏர்வாடியில் இன்று சந்தனக்கூடு விழா
ஏர்வாடி: தமிழகத்தின் பிரபல ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அமைந்துள்ள தர்கா மிகவும் புகழ் பெற்றது.
ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாவின் 833ம் வருட உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா இன்று நள்ளிரவு நடக்கிறது.
நாளை (4ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு புனித சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. தன்விழா 11ம் தேதி குர் ஆர்ன் ஷரீப் ஓதி மாலை 5 மணிக்கு கொடியிறக்கப்பட, இரவு 7 மணிக்கு தப்ரூக் (பிரசாதம்) வழங்குதலுடன் நிறைவு பெறுகிறது.
சந்தனக் கூடு விழாவை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின் வினியோகம் கிடைக்க கீழக்கரை மின் பகிர்மான நிலையத்தில் மதுரை இன்ஜினியர்கள் பணியாற்றுவர் என ராமநாதபுரம் செயற் பொறியாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
அனைத்து வசதிகளையும் தர்கா நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து செய்துள்ளன. இந்த சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஏர்வாடி விழாக்கோலம் கொண்டுள்ளது.
பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications