பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை: அமைச்சர்
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என்று மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு மற்றும் முதியோர் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
பின்பு அவர் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மக்களுக்கு தரமான அரிசி ரூ. 2க்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.60 லட்சம் குடும்பங்களுக்கு, அதாவது சுமார் 3
கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேஷ்டி சட்டை வழங்கப்படும்.
இலவச நிலம் பெற வருமான உச்ச வரம்பு இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் 4 சென்ட் நிலம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications