ஊனமுற்ற சிறுமியை கர்ப்பமாக்கி சீரழித்த பால் வியாபாரி
நெல்லை: மாணவிகள் விடுதிக்குள் புகுந்து அனாதை சிறுமியை கற்பழித்து சீரழித்துள்ளார் பால் வியாபாரி ஒருவர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே அனாதை சிறுமிகள் தங்கி படிக்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தாயை இழந்த ஊனமுற்ற 14 வயது மாணவி தங்கி பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
விடுதிக்கு பால் ஊற்ற வரும் 50 வயது பால் வியாபாரி ஒருவர் அந்த மாணவி மீது கண்ணாக இருந்துள்ளார். ஒருநாள் மாணவியை பயமுறுத்தி பாலியல் பலத்காரம் செய்துள்ளார். பின்னர் அதை சொல்லி மிரட்டி பலமுறை உறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில் மாணவி கர்ப்பமுற்றதால் விஷயம் விடுதி கண்காணிப்பாளருக்கு தெரிய வந்தது. அவர் இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
மாணவியை கர்ப்பமாக்கிய பால் வியாபாரி மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பால் வியாபாரியை பிடித்து விசாரித்ததில், அவர் இதுபோல் பல மாணவிகளிடம் ஆசையாக பேசி அன்பளிப்பு பொருட்கள் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊனமுற்ற மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளானது பற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரித்தபோது சரியான தகவல்களை அளிக்க மறுத்து விட்டனர். நேற்று இரவில் மாணவி, அவரது தந்தை, பால் வியாபாரி ஆகியோரை விசாரித்த போலீசார் விஷயத்தை மூடி மறைக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications