கீழக்கரையில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்-போலீசார் சோதனை
கீழக்கரை: கீழக்கரையை ஒட்டிய தீவுகளின் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 சிறிய தீவுகள் உள்ளன.
இதில் கீழக்கரை அருகே உள்ள முள்ளிதீவு, வாளைத்தீவு, அப்பாதீவு, தலையாரி தீவு ஆகிய பகுதிகளுக்கு விடுதலைப் புலிகள் வந்து போவதாகவும், சிலர் அங்கு பதுங்கி இருப்பதாகவும் உளவுப் பிரிவினருக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளன.
இதையடுத்து மதுரையில் இருந்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற போலீசார் இந்த தீவுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் கடற்படையின் தென் மண்டல அதிகாரி வென் ஹெல்ட்ரான் கூறுகையில்,
கீழக்கரை கடற்படை பகுதியில் விடுதலைப்புலிகள் நட மாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பகுதியில் கடற்படையினரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
படகுகள், டீசல் கடத்தலுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கை அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளில் உள்ள எரிபொருளை தங்களிடம் தர வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் நிர்பந்தம் செய்து வருகின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications