அகதிகள் முகாம்களை ரூ. 47 லட்சத்தில் சீரமைக்க திட்டம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: மிகவும் மோசமான நிலையில் உள்ள அகதிகள் முகாம்களை சீரமைக்க ரூ. 47 லட்சம் மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 117 அகதிகள் முகாம்கள் உள்ளன. மிகவும் பாழடைந்த நிலையில் உள்ள முகாம்களை சீரமைக்க மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு காத்துக் கொண்டுள்ளது.
கரூரில் இலங்கைத் தமிழர்களிடையே பேசிய அகதிகள் நலவாரியத்தின் இயக்குனர் கற்பூர சுந்தரபாண்டியன் இதனைத் தெரிவித்தார். மேலும் கரூர் ராயனூரில் உள்ள முகாமை வேறிடத்துக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications