மார்ச் 3ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.
பிளஸ்டூ தேர்வுக்கான கால அட்டவணையைத் தயாரிக்கும்போது உள்ளூர் விடுமுறைகள் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுவது வழக்கம். இதைத் தவிர்க்க இந்த முறை முன்கூட்டியே பிளஸ்டூ தேர்வு கால அட்டவணையை மாநில தேர்வுத்துறை இயக்குநரகம் தயாரித்து விட்டது.
இந்தக் கால அட்டவணை முன் கூட்டியே அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை பெற்று இந்த உத்தேச இறுதி கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 3ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வை ஆறரை லட்சம் பேர் எழுதவுள்ளனர். இதற்காக 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
முழுமையான தேர்வு அட்டவணை இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications