பிரிட்டன் வேலைகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் 'அமோகம்'
லண்டன்: இங்கிலாந்தில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரஜைகளை விட வெளிநாட்டினருக்குத்தான் 81 சதவீத வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து புள்ளிவிவர ஆணையம் எடுத்த இந்த கணக்கெடுப்பில், 1997ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் 10.0 லட்சம் வேலை வாய்ப்புகளில், 10.4 லட்சம் வேலைகளில் வெளிநாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களே அமர்ந்துள்ளனர்.
முந்தைய ஒரு கணக்கெடுப்பில் 54 சதவீத வேலைகள் மட்டுமே வெளிநாட்டினருக்குக் கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால் புதிய புள்ளிவிவரப்படி 81 சதவீதமாக இது உள்ளது.
இந்த புள்ளி விவரத்தில், இங்கிலாந்து குடியுரிமை பெற்று வெளிநாடுகளில் பிறந்த 3 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை.
1997ம் ஆண்டு முதல் இதுவரை 20.1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதில் பத்து லட்சம் பேர் இங்கிலாந்து குடிமக்கள். 10.1 லட்சம் பேர் வெளிநாட்டினர். அதாவது இங்கிலாந்துக்காரர்களை விட வெளிநாட்டினருக்குத்தான் இங்கிலாந்தில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
லண்டனில் இந்தியர்கள் நம்பர் 2:
இதற்கிடையே, லண்டன் நகரில் ஆங்கிலேயர்களுக்கு அடுத்து அதிகம் வசிக்கும் இனமாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர்.
3வது இடத்தில் வங்கேசத்தினர் உள்ளனர். பாகிஸ்தானியர்களுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கர்கள் 8வது இடத்தில் உள்ளனராம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications