For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் ராமநாதன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ராமநாதன் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பர்னாலா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் ராமநாதன் நீடிப்பார். இவர் ஒரு மருத்துவர் ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X