மசூதியில் ஷூட்டிங்-மன்னிப்பு கேட்டார் சானியா
சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சிகரமான உடை அணிந்து ஆடுவதாக சானியா மீது முஸ்லீம் அமைப்பினர் சர்ச்சையைக் கிளப்பினர். இந்த நிலையில் சானியா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹைதராபாத் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மெக்கா மசூதி. கடந்த 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான மசூதி. இந்த மசூதியில் சில நாட்களுக்கு முன்பு சானியா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங் நடந்தது.
மெக்கா மசூதியில் இதுபோன்ற ஷூட்டிங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் சானியா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங்குக்கு அனுமதி பெறவில்லை. உரிய அனுமதி பெறாமலேயே ஷூட்டிங் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விளம்பரப் பட ஷூட்டிங்குக்கு பல்வேறு முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மெக்கா மசூதி நிர்வாகமும் சானியாவைக் கண்டித்துள்ளது. சானியா மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
பிரச்சினை வலுத்து வருவதைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இதுபோல நடந்து கொண்டதால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் தன்னை மன்னித்து விடுமாறும் சானியா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications